போட்டோசாப் பாடம் 85 ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil
தொடர்ந்து போட்டோஷாப் குறித்து பயனுள்ள குறிப்புகள் வழங்கி வரும் காண அவர்களுக்கு நன்றி. போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ? என்பதை எவ்வாறு எளிமையாக விரைவாக செய்வது என்று பலரிடம் ஆலோசனைகள் கேட்டேன். எதுவும் திருப்தியாக இல்லை. இதோ உங்களின் குறிப்புகள் எனக்கு பயனளிக்கப் போகின்றன.கடந்த பாடத்தில் நீங்கள் வழங்கிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததையும் குறிப்பிட்டேயாக வேண்டும். மீண்டும் காண அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment